| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a சந்திரன் |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a தட்சனின் சாபத்தால் தன் கலையிழந்த சந்திரன் சிவபெருமானை சரணடையும் நிலை |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a திங்களோனின் பதினாறு கலைகளும் தட்சனின் சாபத்தால் ஒவ்வொன்றாக குறைந்து பிறையோன் களையிழக்கும் காலத்தில் சடையானை சரணடையும் இளமதியனாக சந்திரன் நின்ற நிலை சிற்பம். அரையாடை அணிந்துள்ள சந்திரன் தனது வலது காலை ஊன்றி, இடதுகாலை சற்று நகர்த்தி வளைத்து வைத்துள்ளார். இடையாடையின் முடிச்சு இடது தொடையில் காட்டப்பட்டுள்ளது. சந்திரனின் தலையின் பின்புறம் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. இரு கைகளில் வலது கையை இடையில் வைத்தவாறும், இடது கையில் மலரைப் பிடித்தவாறும், கடகவளை, முன்வளைகள் அணிந்து உள்ளார். முப்புரிநூல் காட்டப்பட்டுள்ளது. முன் தோளுக்கு கீழே தொங்கும் நீள்காதுகளில் அணிகலன்கள் அழகு செய்கின்றன. |
| 653 |
: |
_ _ |a சந்திரன், இளம்மதி, மதி, பிறை, திங்கள், இளம் பிறை, மேற்கில் உதிப்போன், நிலா, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000017 |
| barcode |
: |
TVA_SCL_000017 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000017_முக்தேஸ்வரர்-கோயில்_சந்திரன்-001.jpg
|